குர்ஆன் 14:50 — ஆப்ரஹாம்
அவர்களுடைய ஆடைகள் தார் கொண்டு செய்யப்பட்டதாக இருக்கும், மேலும் நெருப்பு அவர்களுடைய முகங்களை அழுத்திக் கொண்டிருக்கும்.
[14:49] மேலும் அந்நாளில் குற்றவாளிகளை விலங்கு களால் பிணைக்கப்பட்டவர்களாக நீர் காண்பீர்.
[14:51] ஏனெனில் கடவுள் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது சம்பாதித்ததற்கான கூலியைக் கொடுப் பார்; கடவுள் கணக்கெடுப்பதில் மிகத் திறன் வாய்ந்தவராக இருக்கின்றார்.