குர்ஆன் 14:49 — ஆப்ரஹாம்
மேலும் அந்நாளில் குற்றவாளிகளை விலங்கு களால் பிணைக்கப்பட்டவர்களாக நீர் காண்பீர்.
[14:48] புதியதொரு பூமியால் இந்தப் பூமியும், மற்றும் அத்துடன் வானங்களும் மாற்றியமைக்கப்படும் அந்நாள் வரும். மேலும், ஒருவரானவரும், மேலான அதிகாரம் கொண்டவருமான கடவுள்-க்கு முன்னால் அவர்கள் ஒவ்வொரு வரும் கொண்டு வரப்படுவார்கள்.
[14:50] அவர்களுடைய ஆடைகள் தார் கொண்டு செய்யப்பட்டதாக இருக்கும், மேலும் நெருப்பு அவர்களுடைய முகங்களை அழுத்திக் கொண்டிருக்கும்.