Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 14:48 — ஆப்ரஹாம்

புதியதொரு பூமியால் இந்தப் பூமியும், மற்றும் அத்துடன் வானங்களும் மாற்றியமைக்கப்படும் அந்நாள் வரும். மேலும், ஒருவரானவரும், மேலான அதிகாரம் கொண்டவருமான கடவுள்-க்கு முன்னால் அவர்கள் ஒவ்வொரு வரும் கொண்டு வரப்படுவார்கள்.

[14:47] கடவுள் தன் தூதர்களுக்கு அளித்த தனது வாக்குறுதியை எப்பொழுதேனும் முறித்து விடுவார் என்று எண்ணாதீர்கள். கடவுள் சர்வ வல்லமையுடையவர், பழி தீர்ப்பவர்.

[14:49] மேலும் அந்நாளில் குற்றவாளிகளை விலங்கு களால் பிணைக்கப்பட்டவர்களாக நீர் காண்பீர்.