Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:24 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

மேலும், உங்களில் முன்னேறிச் செல்பவர்களை முற்றிலும் நாம் அறிவோம், மேலும் பின்வாங்கிச் செல்பவர்களையும் முற்றிலும் நாம் அறிவோம்.

[15:23] நாம் தான் வாழ்வையும், மரணத்தையும் கட்டுப் படுத்துகின்றோம், மேலும் நாமே இறுதியான வாரிசுகள் ஆவோம்.

[15:25] நிச்சயமாக உமது இரட்சகர் அவர்களை ஒன்று கூட்டுவார். அவர் ஞானம் மிக்கவர், எல்லாம் அறிந்தவர்.