Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:23 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

நாம் தான் வாழ்வையும், மரணத்தையும் கட்டுப் படுத்துகின்றோம், மேலும் நாமே இறுதியான வாரிசுகள் ஆவோம்.

[15:22] மேலும் மகரந்தச் சேர்க்கை செய்பவைகளாகக் காற்றுகளை நாம் அனுப்புகின்றோம், மேலும் நீங்கள் அருந்துவதற்காக விண்ணிலிருந்து தண்ணீரைக் கீழிறங்கி வரச் செய்கின்றோம். இல்லையெனில், சுவைக்கத்தக்கதாக அதனை வைத்திருக்க உங்களால் இயலாது.

[15:24] மேலும், உங்களில் முன்னேறிச் செல்பவர்களை முற்றிலும் நாம் அறிவோம், மேலும் பின்வாங்கிச் செல்பவர்களையும் முற்றிலும் நாம் அறிவோம்.