குர்ஆன் 15:40 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
“உம்மை வழிபடுபவர்களில் உமக்கு மட்டுமே முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டவர்களைத் தவிர”.
[15:39] அவன் கூறினான், “என் இரட்சகரே, நான் வழிதவறிச் செல்வதை நீர் நாடிவிட்டதால், பூமியின் மீது நிச்சயமாக நான் அவர்களை வசீகரிப்பேன்; அவர்கள் அனைவரையும் நான் வழிகேட்டில் செலுத்தி விடுவேன்.
[15:41] அவர் கூறினார், “இது மீற முடியாததொரு சட்டம் ஆகும்.