குர்ஆன் 15:41 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
அவர் கூறினார், “இது மீற முடியாததொரு சட்டம் ஆகும்.
[15:40] “உம்மை வழிபடுபவர்களில் உமக்கு மட்டுமே முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டவர்களைத் தவிர”.
[15:42] “என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை. உன்னைப் பின்பற்றும் வழிதவறியவர்கள் மீது மட்டுமே உனக்கு அதிகாரம் உள்ளது.