Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:42 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

“என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை. உன்னைப் பின்பற்றும் வழிதவறியவர்கள் மீது மட்டுமே உனக்கு அதிகாரம் உள்ளது.

[15:41] அவர் கூறினார், “இது மீற முடியாததொரு சட்டம் ஆகும்.

[15:43] “மேலும் அவர்கள் அனைவரையும் நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.