குர்ஆன் 15:44 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
“அதற்கு ஏழு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலும் அவர்களில் ஒரு குறிப்பிட்ட பங்கைப் பெற்றுக் கொள்ளும்.”
[15:43] “மேலும் அவர்கள் அனைவரையும் நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
[15:45] நன்னெறியாளர்களைப் பொறுத்தவரை, தோட்டங் களையும், மற்றும் நீரூற்றுகளையும் அவர்கள் அனுபவிப்பார்கள்.