குர்ஆன் 15:45 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
நன்னெறியாளர்களைப் பொறுத்தவரை, தோட்டங் களையும், மற்றும் நீரூற்றுகளையும் அவர்கள் அனுபவிப்பார்கள்.
[15:44] “அதற்கு ஏழு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலும் அவர்களில் ஒரு குறிப்பிட்ட பங்கைப் பெற்றுக் கொள்ளும்.”
[15:46] அமைதி நிறைந்தவர்களாகவும், மேலும் பாதுகாப்புப் பெற்றவர்களாகவும் அதில் நுழையுங்கள்.