குர்ஆன் 15:46 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
அமைதி நிறைந்தவர்களாகவும், மேலும் பாதுகாப்புப் பெற்றவர்களாகவும் அதில் நுழையுங்கள்.
[15:45] நன்னெறியாளர்களைப் பொறுத்தவரை, தோட்டங் களையும், மற்றும் நீரூற்றுகளையும் அவர்கள் அனுபவிப்பார்கள்.
[15:47] அவர்களுடைய இதயங்களிலிருந்து பொறா மைகள் அனைத்தையும் நாம் அகற்றி விடு வோம். ஒரு குடும்பத்தினரைப் போல், அவர்கள் அருகருகில் உள்ள ஆசனங்கள் மீது இருப்பார்கள்.