Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:48 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

அங்கே அவர்கள் ஒருபோதும் எந்தக்களைப் பிற்கும் உள்ளாக மாட்டார்கள்; அங்கிருந்து அவர்கள் ஒருபோதும் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.

[15:47] அவர்களுடைய இதயங்களிலிருந்து பொறா மைகள் அனைத்தையும் நாம் அகற்றி விடு வோம். ஒரு குடும்பத்தினரைப் போல், அவர்கள் அருகருகில் உள்ள ஆசனங்கள் மீது இருப்பார்கள்.

[15:49] நானே மன்னிப்பவர், மிக்க கருணையாளர் என்பதை என் அடியார்களுக்குத் தெரியப் படுத்துவீராக.