Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:49 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

நானே மன்னிப்பவர், மிக்க கருணையாளர் என்பதை என் அடியார்களுக்குத் தெரியப் படுத்துவீராக.

[15:48] அங்கே அவர்கள் ஒருபோதும் எந்தக்களைப் பிற்கும் உள்ளாக மாட்டார்கள்; அங்கிருந்து அவர்கள் ஒருபோதும் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.

[15:50] மேலும் எனது தண்டனையோ மிகவும் வலி நிறைந்த தண்டனை ஆகும்.