குர்ஆன் 15:50 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
மேலும் எனது தண்டனையோ மிகவும் வலி நிறைந்த தண்டனை ஆகும்.
[15:49] நானே மன்னிப்பவர், மிக்க கருணையாளர் என்பதை என் அடியார்களுக்குத் தெரியப் படுத்துவீராக.
[15:51] ஆப்ரஹாமின் விருந்தினர்களைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பீராக.