குர்ஆன் 15:51 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
ஆப்ரஹாமின் விருந்தினர்களைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பீராக.
[15:50] மேலும் எனது தண்டனையோ மிகவும் வலி நிறைந்த தண்டனை ஆகும்.
[15:52] அவருடைய இல்லத்திற்குள் அவர்கள் நுழைந்த போது, அவர்கள், “அமைதி” என்று கூறி னார்கள், அவர், “நாங்கள் உங்களைப் பற்றி மிகவும் அஞ்சியவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்.