குர்ஆன் 15:55 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
அவர்கள், “நாங்கள் உமக்குத் தரும் நற்செய்தி உண்மையானதே; விரக்தியடைந்து விடாதீர்” என்று கூறினார்கள்.
[15:54] அவர், “நான் மிகவும் வயதானவராக இருக்கும்போது, இத்தகைய நற்செய்தியை எப்படி நீங்கள் எனக்குத் தர இயலும்? இப்பொழுதுமா இந்த நற்செய்தியை எனக்குத் தருகின்றீர்கள்?”என்று கூறினார்.
[15:56] அவர், “வழிதவறியவர்களைத் தவிர, எவரும் தன் இரட்சகரின் கருணையில் விரக்தியடைய மாட்டார்கள்” என்று கூறினார்.