Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:54 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

அவர், “நான் மிகவும் வயதானவராக இருக்கும்போது, இத்தகைய நற்செய்தியை எப்படி நீங்கள் எனக்குத் தர இயலும்? இப்பொழுதுமா இந்த நற்செய்தியை எனக்குத் தருகின்றீர்கள்?”என்று கூறினார்.

[15:53] அவர்கள் , “அஞ்சாதீர். நாங்கள் உமக்கு ஒரு நற்செய்தியை வைத்திருக்கின்றோம்: அறி வூட்டப்பெற்ற ஒரு மகன்“ என்று கூறினார்கள்.

[15:55] அவர்கள், “நாங்கள் உமக்குத் தரும் நற்செய்தி உண்மையானதே; விரக்தியடைந்து விடாதீர்” என்று கூறினார்கள்.