குர்ஆன் 15:53 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
அவர்கள் , “அஞ்சாதீர். நாங்கள் உமக்கு ஒரு நற்செய்தியை வைத்திருக்கின்றோம்: அறி வூட்டப்பெற்ற ஒரு மகன்“ என்று கூறினார்கள்.
[15:52] அவருடைய இல்லத்திற்குள் அவர்கள் நுழைந்த போது, அவர்கள், “அமைதி” என்று கூறி னார்கள், அவர், “நாங்கள் உங்களைப் பற்றி மிகவும் அஞ்சியவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்.
[15:54] அவர், “நான் மிகவும் வயதானவராக இருக்கும்போது, இத்தகைய நற்செய்தியை எப்படி நீங்கள் எனக்குத் தர இயலும்? இப்பொழுதுமா இந்த நற்செய்தியை எனக்குத் தருகின்றீர்கள்?”என்று கூறினார்.