குர்ஆன் 16:104 — தேனீ
நிச்சயமாக, கடவுள்-ன் வெளிப்பாடுகளில் நம்பிக்கை கொள்ளாதவர்களான அவர்களைக் கடவுள் வழி நடத்த மாட்டார். வலிமிகுந்த தொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.
[16:103] “ஒரு மனிதர் தான் அவருக்குக் கற்றுக் கொடுக் கின்றார்!” என்று அவர்கள் கூறுகின்றதை நாம் முற்றிலும் அறிவோம். அவர்கள் மறைமுகமாக குறிப்பிடும் மூலாதாரத்தின் மொழி அரபி அல்ல, மேலும் இது குறைபாடற்ற ஓர் அரபி மொழியாகும்.
[16:105] பொய்யான கோட்பாடுகளை இட்டுக் கட்டு பவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளில் நம்பிக்கை கொள்ளாதவர்கள் மட்டுமே; அவர்கள் தான் உண்மையான பொய்யர்கள்.