Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:103 — தேனீ

“ஒரு மனிதர் தான் அவருக்குக் கற்றுக் கொடுக் கின்றார்!” என்று அவர்கள் கூறுகின்றதை நாம் முற்றிலும் அறிவோம். அவர்கள் மறைமுகமாக குறிப்பிடும் மூலாதாரத்தின் மொழி அரபி அல்ல, மேலும் இது குறைபாடற்ற ஓர் அரபி மொழியாகும்.

[16:102] “நம்பிக்கை கொண்டோரை மறுவுறுதிப்படுத்து வதற்காகவும், மேலும் அடிபணிந்தோருக்கு ஒரு வழிகாட்டியையும் மேலும் நற்செய்தியையும் வழங்குவதற்காகவும், உமது இரட்சகரிடமிருந்து சத்தியத்துடன், பரிசுத்த ஆவி இதனைக் கீழே கொண்டு வந்தார்” என்று கூறுவீராக.

[16:104] நிச்சயமாக, கடவுள்-ன் வெளிப்பாடுகளில் நம்பிக்கை கொள்ளாதவர்களான அவர்களைக் கடவுள் வழி நடத்த மாட்டார். வலிமிகுந்த தொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.