Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:17 — தேனீ

படைக்கின்ற ஒருவர், படைக்காத ஒருவரைப் போலாவாரா? இப்போதாவது நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வீர்களா?

[16:16] கடற்பிரயாணத்திற்கு, பயன்படுவதற்காக திசை காட்டும் அடையாளங்களையும், அவ்வாறே நட்சத்திரங்களையும்.

[16:18] கடவுள்-ன் அருட்கொடைகளை நீங்கள் எண்ணி னால், அவற்றை உங்களால் முழுமையாக அறிந்து கொள்வது சாத்தியம் கிடையாது. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.