குர்ஆன் 16:18 — தேனீ
கடவுள்-ன் அருட்கொடைகளை நீங்கள் எண்ணி னால், அவற்றை உங்களால் முழுமையாக அறிந்து கொள்வது சாத்தியம் கிடையாது. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[16:17] படைக்கின்ற ஒருவர், படைக்காத ஒருவரைப் போலாவாரா? இப்போதாவது நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வீர்களா?
[16:19] மேலும் கடவுள் நீங்கள் மறைத்து வைப் பவற்றையும், மேலும் நீங்கள் அறிவிப்பவற்றையும் அறிகின்றார்.