Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:19 — தேனீ

மேலும் கடவுள் நீங்கள் மறைத்து வைப் பவற்றையும், மேலும் நீங்கள் அறிவிப்பவற்றையும் அறிகின்றார்.

[16:18] கடவுள்-ன் அருட்கொடைகளை நீங்கள் எண்ணி னால், அவற்றை உங்களால் முழுமையாக அறிந்து கொள்வது சாத்தியம் கிடையாது. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[16:20] கடவுள்-உடன் அவர்கள் அமைத்துக் கொள்ளும் இணைத் தெய்வங்களைப் பொறுத்தவரை அவர்கள் எந்த ஒன்றையும் படைப்பதில்லை; அவர்களே படைக்கப்பட்டவர்கள் தான்.