Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:20 — தேனீ

கடவுள்-உடன் அவர்கள் அமைத்துக் கொள்ளும் இணைத் தெய்வங்களைப் பொறுத்தவரை அவர்கள் எந்த ஒன்றையும் படைப்பதில்லை; அவர்களே படைக்கப்பட்டவர்கள் தான்.

[16:19] மேலும் கடவுள் நீங்கள் மறைத்து வைப் பவற்றையும், மேலும் நீங்கள் அறிவிப்பவற்றையும் அறிகின்றார்.

[16:21] அவர்கள் மரணித்து விட்டவர்கள், உயிருடன் இல்லை, மேலும் அவர்கள் எப்படி அல்லது எப்பொழுது மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படு வார்கள் என்பதைப்பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது.