குர்ஆன் 16:21 — தேனீ
அவர்கள் மரணித்து விட்டவர்கள், உயிருடன் இல்லை, மேலும் அவர்கள் எப்படி அல்லது எப்பொழுது மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படு வார்கள் என்பதைப்பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது.
[16:20] கடவுள்-உடன் அவர்கள் அமைத்துக் கொள்ளும் இணைத் தெய்வங்களைப் பொறுத்தவரை அவர்கள் எந்த ஒன்றையும் படைப்பதில்லை; அவர்களே படைக்கப்பட்டவர்கள் தான்.
[16:22] உங்கள் தெய்வம் ஒரே தெய்வம். மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய இதயங்கள் மறுத்துக் கொண்டிருக்கின்றன, மேலும் அவர்கள் ஆணவம் கொண்டிருக்கின்றனர்.