Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:22 — தேனீ

உங்கள் தெய்வம் ஒரே தெய்வம். மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய இதயங்கள் மறுத்துக் கொண்டிருக்கின்றன, மேலும் அவர்கள் ஆணவம் கொண்டிருக்கின்றனர்.

[16:21] அவர்கள் மரணித்து விட்டவர்கள், உயிருடன் இல்லை, மேலும் அவர்கள் எப்படி அல்லது எப்பொழுது மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படு வார்கள் என்பதைப்பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது.

[16:23] நிச்சயமாக, அவர்கள் மறைக்கும் ஒவ்வொன் றையும் அவர்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொன் றையும் கடவுள் அறிகின்றார். ஆணவம் கொண்டவர்களை அவர் நேசிப்பதில்லை.