குர்ஆன் 16:23 — தேனீ
நிச்சயமாக, அவர்கள் மறைக்கும் ஒவ்வொன் றையும் அவர்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொன் றையும் கடவுள் அறிகின்றார். ஆணவம் கொண்டவர்களை அவர் நேசிப்பதில்லை.
[16:22] உங்கள் தெய்வம் ஒரே தெய்வம். மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய இதயங்கள் மறுத்துக் கொண்டிருக்கின்றன, மேலும் அவர்கள் ஆணவம் கொண்டிருக்கின்றனர்.
[16:24] “உங்கள் இரட்சகரிடமிருந்து வந்துள்ள இந்த வெளிப்பாடுகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்,” என்று அவர்களிடம் கேட்கப்படும் பொழுது, “கடந்த காலத்தின் கட்டுக்கதைகள்” என்று அவர்கள் கூறு கின்றனர்.