Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:29 — தேனீ

ஆகையால், நரகத்தின் வாசல்களுக்குள் நுழையுங்கள், அங்கே நீங்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பீர்கள். ஆணவம் கொண்டவர் களுக்கு என்ன ஒரு துன்பகரமான விதி.

[16:28] தங்களுடைய ஆன்மாக்களுக்குத் தீங் கிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு நிலையில் வானவர்கள் அவர்களை மரணத்தில் ஆழ்த்து வார்கள். இறுதியில் அப்போதுதான் அவர்கள் அடிபணிவார்கள், மேலும், ஆம் உண்மையில் “நாங்கள் தவறான எந்த ஒன்றையும் செய்ய வில்லை!” என்று கூறுவார்கள். கடவுள் நீங்கள் செய்து கொண்டிருந்த ஒவ்வொன் றையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

[16:30] நன்னெறியாளர்களைப் பொறுத்தவரை, “உங்கள் இரட்சகரிடமிருந்து வந்துள்ள இந்த வெளிப்பாடுகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்” என்று அவர்களிடம் கேட்கப்படும் பொழுது அவர்கள், “ நல்லது” என்று கூறுவார்கள். நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு, மகிழ்ச்சி, மேலும் மறுவுலகின் வீடானது இன்னும் மிக மேலானது. நன்னெறியாளர்களுக்கு என்ன ஒரு பேரானந்த மயமான வீடு.