Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:4 — தேனீ

அவர் மனிதனை மிகச்சிறிய ஒரு துளியி லிருந்து படைத்தார், பின்னர் அவன் ஒரு தீவிரமான எதிரியாக மாறிவிடுகின்றான்.

[16:3] வானங்கள் மற்றும் பூமியை ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக அவர் படைத்துள்ளார். அவர் மிகவும் உயர்வானவர், அவர்கள் அமைத்துக் கொள்கின்ற எந்த இணைத் தெய்வங்களையும் விட மிகவும் மேலானவர்.

[16:5] மேலும் உங்களுக்குக் கதகதப்பை வழங்கு வதற்காகவும், மேலும் மற்ற பல பயன்களுக் காகவும், அவ்வாறே உணவிற்காகவும், கால் நடைகளை உங்களுக்காக அவர் படைத்தார்.