Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:5 — தேனீ

மேலும் உங்களுக்குக் கதகதப்பை வழங்கு வதற்காகவும், மேலும் மற்ற பல பயன்களுக் காகவும், அவ்வாறே உணவிற்காகவும், கால் நடைகளை உங்களுக்காக அவர் படைத்தார்.

[16:4] அவர் மனிதனை மிகச்சிறிய ஒரு துளியி லிருந்து படைத்தார், பின்னர் அவன் ஒரு தீவிரமான எதிரியாக மாறிவிடுகின்றான்.

[16:6] உங்கள் ஓய்வின்போதும், மேலும் நீங்கள் பயணிக்கும் போதும், அவை உங்களுக்கு சொகுசையும் வழங்குகின்றன.