Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:6 — தேனீ

உங்கள் ஓய்வின்போதும், மேலும் நீங்கள் பயணிக்கும் போதும், அவை உங்களுக்கு சொகுசையும் வழங்குகின்றன.

[16:5] மேலும் உங்களுக்குக் கதகதப்பை வழங்கு வதற்காகவும், மேலும் மற்ற பல பயன்களுக் காகவும், அவ்வாறே உணவிற்காகவும், கால் நடைகளை உங்களுக்காக அவர் படைத்தார்.

[16:7] மேலும் மிகுந்ததொரு சிரமத்துடனன்றி உங்களால் சென்று சேர முடியாத இடங்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன. நிச்சயமாக, உமது இரட்சகர் இரக்கம் மிக்கவர், மிக்க கருணையாளர்.