குர்ஆன் 16:7 — தேனீ
மேலும் மிகுந்ததொரு சிரமத்துடனன்றி உங்களால் சென்று சேர முடியாத இடங்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன. நிச்சயமாக, உமது இரட்சகர் இரக்கம் மிக்கவர், மிக்க கருணையாளர்.
[16:6] உங்கள் ஓய்வின்போதும், மேலும் நீங்கள் பயணிக்கும் போதும், அவை உங்களுக்கு சொகுசையும் வழங்குகின்றன.
[16:8] மேலும் குதிரைகளையும், கோவேறு கழுதை களையும், கழுதைகளையும், சவாரிக்காகவும், சொகுசிற்காகவும் உங்களுக்காக (அவர் படைத்தார்). கூடுதலாக, நீங்கள் அறியா தவற்றையும் அவர் படைத்தார்.