Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:8 — தேனீ

மேலும் குதிரைகளையும், கோவேறு கழுதை களையும், கழுதைகளையும், சவாரிக்காகவும், சொகுசிற்காகவும் உங்களுக்காக (அவர் படைத்தார்). கூடுதலாக, நீங்கள் அறியா தவற்றையும் அவர் படைத்தார்.

[16:7] மேலும் மிகுந்ததொரு சிரமத்துடனன்றி உங்களால் சென்று சேர முடியாத இடங்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன. நிச்சயமாக, உமது இரட்சகர் இரக்கம் மிக்கவர், மிக்க கருணையாளர்.

[16:9] கடவுள் வழிகளைச் சுட்டிக் காட்டுகின்றார், தவறானவை உட்பட. அவர் நாடியிருந்தால், உங்கள் அனைவரையும் அவர் வழி நடத்தியிருக்க இயலும்.