Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:9 — தேனீ

கடவுள் வழிகளைச் சுட்டிக் காட்டுகின்றார், தவறானவை உட்பட. அவர் நாடியிருந்தால், உங்கள் அனைவரையும் அவர் வழி நடத்தியிருக்க இயலும்.

[16:8] மேலும் குதிரைகளையும், கோவேறு கழுதை களையும், கழுதைகளையும், சவாரிக்காகவும், சொகுசிற்காகவும் உங்களுக்காக (அவர் படைத்தார்). கூடுதலாக, நீங்கள் அறியா தவற்றையும் அவர் படைத்தார்.

[16:10] உங்கள் பானத்திற்காகவும், உங்களுடைய பயன்பாட்டிற்கென மரங்களை வளர்ப்பதற்காகவும் அவர் விண்ணிலிருந்து தண்ணீரைக் கீழே இறக்கி அனுப்புகின்றார்.