Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:10 — தேனீ

உங்கள் பானத்திற்காகவும், உங்களுடைய பயன்பாட்டிற்கென மரங்களை வளர்ப்பதற்காகவும் அவர் விண்ணிலிருந்து தண்ணீரைக் கீழே இறக்கி அனுப்புகின்றார்.

[16:9] கடவுள் வழிகளைச் சுட்டிக் காட்டுகின்றார், தவறானவை உட்பட. அவர் நாடியிருந்தால், உங்கள் அனைவரையும் அவர் வழி நடத்தியிருக்க இயலும்.

[16:11] அதனைக் கொண்டு, அவர் உங்களுக்காகப் பயிர்கள், ஒலிவம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிவர்க்கங்களையும் விளை விக்கின்றார். சிந்திக்கும் மக்களுக்கு இது (போதிய) சான்றாகும்.