Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:43 — தேனீ

உமக்கு முன்னர் நம்மால் உள்ளுணர்வூட்டப் பட்டவர்களாக ஆண்களை அன்றி நாம் அனுப்பவில்லை. உங்களுக்குத் தெரிய வில்லை என்றால், வேதத்தை அறிந்தவர் களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

[16:42] இது ஏனெனில் அவர்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பவர்கள், மேலும் அவர்கள், தங்களுடைய இரட்சகர் மீது பொறுப்பேற்படுத்துபவர்கள்.

[16:44] சான்றுகளையும் மற்றும் வேதங்களையும் அவர்களுக்கு நாம் வழங்கினோம். மேலும் மக்களுக்கு இறக்கியனுப்பப்பட்ட ஒவ்வொன் றையும், அவர்களுக்கு நீர் பிரகடனம் செய்வதற்காக இத்தூதுச் செய்தியை உமக்கு நாம் இறக்கி அனுப்பினோம், ஒரு வேளை அவர்கள் சிந்தித்துப் பார்க்கக் கூடும்.