குர்ஆன் 16:42 — தேனீ
இது ஏனெனில் அவர்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பவர்கள், மேலும் அவர்கள், தங்களுடைய இரட்சகர் மீது பொறுப்பேற்படுத்துபவர்கள்.
[16:41] அடிக்கடி துன்புறுத்துதலுக்கு அவர்கள் உள்ளான காரணத்தால், கடவுள்-க்காக ஊரைத் துறந்து வெளியேறியவர்களுக்கு, நாம் நிச்சயமாக இவ்வுலகில் தாராளமாக நஷ்ட ஈடு செய்வோம், மேலும் அவர்கள் மட்டும் அறிந் திருந்தால். மறுவுலகின் பிரதிபலன் இன்னும் மிகப் பெரியதாகும்.
[16:43] உமக்கு முன்னர் நம்மால் உள்ளுணர்வூட்டப் பட்டவர்களாக ஆண்களை அன்றி நாம் அனுப்பவில்லை. உங்களுக்குத் தெரிய வில்லை என்றால், வேதத்தை அறிந்தவர் களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.