Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:41 — தேனீ

அடிக்கடி துன்புறுத்துதலுக்கு அவர்கள் உள்ளான காரணத்தால், கடவுள்-க்காக ஊரைத் துறந்து வெளியேறியவர்களுக்கு, நாம் நிச்சயமாக இவ்வுலகில் தாராளமாக நஷ்ட ஈடு செய்வோம், மேலும் அவர்கள் மட்டும் அறிந் திருந்தால். மறுவுலகின் பிரதிபலன் இன்னும் மிகப் பெரியதாகும்.

[16:40] எந்த விஷயத்தையும் செய்து முடிக்க, அதனை நோக்கி நாம், “ஆகு” என்று கூறுவோம், அவ்வளவுதான், அது ஆகிவிடும்.

[16:42] இது ஏனெனில் அவர்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பவர்கள், மேலும் அவர்கள், தங்களுடைய இரட்சகர் மீது பொறுப்பேற்படுத்துபவர்கள்.