குர்ஆன் 16:40 — தேனீ
எந்த விஷயத்தையும் செய்து முடிக்க, அதனை நோக்கி நாம், “ஆகு” என்று கூறுவோம், அவ்வளவுதான், அது ஆகிவிடும்.
[16:39] பின்னர் அவர்கள் தர்க்கித்துக் கொண்ட எல்லா விஷயங்களையும் ஒவ்வொருவருக்கும் அவர் சுட்டிக் காட்டுவார், மேலும் அவர்கள் பொய்யர் களாக இருந்தனர் என்று நம்பமறுத்தவர்களை அறிந்து கொள்ளச்செய்வார்.
[16:41] அடிக்கடி துன்புறுத்துதலுக்கு அவர்கள் உள்ளான காரணத்தால், கடவுள்-க்காக ஊரைத் துறந்து வெளியேறியவர்களுக்கு, நாம் நிச்சயமாக இவ்வுலகில் தாராளமாக நஷ்ட ஈடு செய்வோம், மேலும் அவர்கள் மட்டும் அறிந் திருந்தால். மறுவுலகின் பிரதிபலன் இன்னும் மிகப் பெரியதாகும்.