Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:45 — தேனீ

أَفَأَمِنَ الَّذينَ مَكَرُوا السَّيِّـٔاتِ أَن يَخسِفَ اللَّهُ بِهِمُ الأَرضَ أَو يَأتِيَهُمُ العَذابُ مِن حَيثُ لا يَشعُرونَ

தீய சூழ்ச்சிகளைத் திட்டமிடுபவர்கள், அவர்களை பூமி விழுங்கும்படிக் கடவுள் செய்ய மாட்டார் என்றோ அல்லது அவர்கள் சற்றும் எதிர்பாராதிருக்கும் போது தண்டனை அவர் களிடம் வந்துவிடாதென்றோ உத்தரவாதம் கொண்டிருக்கின்றனரா?

[16:44] சான்றுகளையும் மற்றும் வேதங்களையும் அவர்களுக்கு நாம் வழங்கினோம். மேலும் மக்களுக்கு இறக்கியனுப்பப்பட்ட ஒவ்வொன் றையும், அவர்களுக்கு நீர் பிரகடனம் செய்வதற்காக இத்தூதுச் செய்தியை உமக்கு நாம் இறக்கி அனுப்பினோம், ஒரு வேளை அவர்கள் சிந்தித்துப் பார்க்கக் கூடும்.

[16:46] அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது அது அவர்களைத் தாக்கக் கூடும்; அவர்கள் ஒருபோதும் தப்பிக்க இயலாது.