குர்ஆன் 16:46 — தேனீ
அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது அது அவர்களைத் தாக்கக் கூடும்; அவர்கள் ஒருபோதும் தப்பிக்க இயலாது.
[16:45] தீய சூழ்ச்சிகளைத் திட்டமிடுபவர்கள், அவர்களை பூமி விழுங்கும்படிக் கடவுள் செய்ய மாட்டார் என்றோ அல்லது அவர்கள் சற்றும் எதிர்பாராதிருக்கும் போது தண்டனை அவர் களிடம் வந்துவிடாதென்றோ உத்தரவாதம் கொண்டிருக்கின்றனரா?
[16:47] அல்லது அவர்கள் அச்சத்துடன் அதனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது அது அவர்களைத் தாக்கக் கூடும். உமது இரட்சகர் இரக்கம் மிக்கவர், மிக்க கருணையாளர்.