குர்ஆன் 16:48 — தேனீ
கடவுள்-ஆல் படைக்கப்பட்ட எல்லா பொருட் களையும் அவர்கள் பார்க்கவில்லையா? விருப்பத்துடனும், மேலும் கடவுள்-க்கு முற்றிலும் அடிபணிந்தும், அவற்றின் நிழல்கள் வலப்புறமும், இடப்புறமும் அவைகளைச் சூழ்ந்துள்ளன.
[16:47] அல்லது அவர்கள் அச்சத்துடன் அதனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது அது அவர்களைத் தாக்கக் கூடும். உமது இரட்சகர் இரக்கம் மிக்கவர், மிக்க கருணையாளர்.
[16:49] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்குச் சிரம் பணிகின்றன - ஒவ்வொரு உயிரினமும்- மேலும் வானவர்களும்; சிறிதளவும் ஆணவமின்றி அவ்வாறே செய்கின்றனர்.*