Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:49 — தேனீ

வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்குச் சிரம் பணிகின்றன - ஒவ்வொரு உயிரினமும்- மேலும் வானவர்களும்; சிறிதளவும் ஆணவமின்றி அவ்வாறே செய்கின்றனர்.*

[16:48] கடவுள்-ஆல் படைக்கப்பட்ட எல்லா பொருட் களையும் அவர்கள் பார்க்கவில்லையா? விருப்பத்துடனும், மேலும் கடவுள்-க்கு முற்றிலும் அடிபணிந்தும், அவற்றின் நிழல்கள் வலப்புறமும், இடப்புறமும் அவைகளைச் சூழ்ந்துள்ளன.

[16:50] அவர்களுக்கு மேலே உயர்வாக உள்ள, தங்கள் இரட்சகரிடம் அவர்கள் பயபக்தியோடு உள்ளனர், மேலும் அவர்களுக்கு என்ன கட்டளையிடப்பட்டதோ அதனை அவர்கள் செய்கின்றனர்.