குர்ஆன் 16:50 — தேனீ
அவர்களுக்கு மேலே உயர்வாக உள்ள, தங்கள் இரட்சகரிடம் அவர்கள் பயபக்தியோடு உள்ளனர், மேலும் அவர்களுக்கு என்ன கட்டளையிடப்பட்டதோ அதனை அவர்கள் செய்கின்றனர்.
[16:49] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்குச் சிரம் பணிகின்றன - ஒவ்வொரு உயிரினமும்- மேலும் வானவர்களும்; சிறிதளவும் ஆணவமின்றி அவ்வாறே செய்கின்றனர்.*
[16:51] கடவுள்:“இரண்டு தெய்வங்களை வழிபடா தீர்கள்; இருப்பது ஒரே ஒரு தெய்வம் மட்டுமே. நீங்கள் என்னிடம் மட்டுமே பயபக்தியோடு இருக்க வேண்டும்” என்று பிரகடனம் செய்துள்ளார்.