குர்ஆன் 16:51 — தேனீ
கடவுள்:“இரண்டு தெய்வங்களை வழிபடா தீர்கள்; இருப்பது ஒரே ஒரு தெய்வம் மட்டுமே. நீங்கள் என்னிடம் மட்டுமே பயபக்தியோடு இருக்க வேண்டும்” என்று பிரகடனம் செய்துள்ளார்.
[16:50] அவர்களுக்கு மேலே உயர்வாக உள்ள, தங்கள் இரட்சகரிடம் அவர்கள் பயபக்தியோடு உள்ளனர், மேலும் அவர்களுக்கு என்ன கட்டளையிடப்பட்டதோ அதனை அவர்கள் செய்கின்றனர்.
[16:52] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியது, ஆகையால், மார்க்கம் முற்றிலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணிக்கப் பட்டதாக இருக்க வேண்டும். கடவுள்-ஐத் தவிர மற்றொன்றை வழிபடுவீர்களா?