Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:53 — தேனீ

நீங்கள் அனுபவிக்கும் எந்த அருட்கொடையும் கடவுள் இடமிருந்து வந்ததே. இருப்பினும், ஏதேனும் கஷ்டத்திற்கு நீங்கள் உள்ளாகும் போதெல்லாம் நீங்கள் உடனடியாக அவரிடம் புகார் கூறுகின்றீர்கள்.

[16:52] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியது, ஆகையால், மார்க்கம் முற்றிலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணிக்கப் பட்டதாக இருக்க வேண்டும். கடவுள்-ஐத் தவிர மற்றொன்றை வழிபடுவீர்களா?

[16:54] ஆயினும், உங்கள் துன்பத்தை அவர் நிவர்த்தி செய்த உடனே, உங்களில் சிலர் இணைத் தெய்வ வழிபாட்டிற்குத் திரும்பி விடு கின்றீர்கள்.