Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:54 — தேனீ

ஆயினும், உங்கள் துன்பத்தை அவர் நிவர்த்தி செய்த உடனே, உங்களில் சிலர் இணைத் தெய்வ வழிபாட்டிற்குத் திரும்பி விடு கின்றீர்கள்.

[16:53] நீங்கள் அனுபவிக்கும் எந்த அருட்கொடையும் கடவுள் இடமிருந்து வந்ததே. இருப்பினும், ஏதேனும் கஷ்டத்திற்கு நீங்கள் உள்ளாகும் போதெல்லாம் நீங்கள் உடனடியாக அவரிடம் புகார் கூறுகின்றீர்கள்.

[16:55] அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றில் அவர்கள் நம்பிக்கை கொள்ள மறுக்கட்டும். தற்காலிக மாகச் சுகமனுபவிக்கச் செல்லுங்கள்; நீங்கள் நிச்சயமாகக் கண்டு கொள்வீர்கள்.