Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:55 — தேனீ

அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றில் அவர்கள் நம்பிக்கை கொள்ள மறுக்கட்டும். தற்காலிக மாகச் சுகமனுபவிக்கச் செல்லுங்கள்; நீங்கள் நிச்சயமாகக் கண்டு கொள்வீர்கள்.

[16:54] ஆயினும், உங்கள் துன்பத்தை அவர் நிவர்த்தி செய்த உடனே, உங்களில் சிலர் இணைத் தெய்வ வழிபாட்டிற்குத் திரும்பி விடு கின்றீர்கள்.

[16:56] அவர்களுக்கு நாம் வழங்குகின்ற வாழ்வாதா ரங்களின் ஒரு பங்கை, அறியாமையினால் அவர்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங் களுக்காக, அவர்கள் நிர்ணயம் செய்கின்றனர். கடவுள் மீது ஆணையாக, உங்களுடைய புதுமைகளுக்கு விளக்கம் தருமாறு நீங்கள் பிடிக்கப்படுவீர்கள்.