குர்ஆன் 16:58 — தேனீ
அவர்களில் ஒருவன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றால், அவன் முகம் துக்கத்தில் மூழ்கிக் கறுத்து விடுகின்றது.
[16:57] அவர்கள் கடவுள்-க்கு மகள்களையும் நியமிக் கின்றார்கள், அவர் துதிப்பிற்குரியவர், அதே சமயம் அவர்களுக்குப் பிரியமான வற்றையே அவர்கள் தங்களுக்கென விரும்பி எடுத்துக் கொள்கின்றனர்.
[16:59] அவனுக்குக் கொடுக்கப்பட்ட கெட்ட செய்தியால் வெட்கப்பட்டவனாக, மக்களிட மிருந்து அவன் ஒளிந்து கொள்கின்றான். அக்குழந்தையை அவன் மனமில்லாமல் வைத்துக் கொள்வதா, அல்லது புழுதியில் அவளைப் புதைத்து விடுவதா, என்று கூட அவன் யோசிக்கின்றான். அவர்களுடைய கருத்து உண்மையில் துக்ககரமானது.