குர்ஆன் 16:59 — தேனீ
அவனுக்குக் கொடுக்கப்பட்ட கெட்ட செய்தியால் வெட்கப்பட்டவனாக, மக்களிட மிருந்து அவன் ஒளிந்து கொள்கின்றான். அக்குழந்தையை அவன் மனமில்லாமல் வைத்துக் கொள்வதா, அல்லது புழுதியில் அவளைப் புதைத்து விடுவதா, என்று கூட அவன் யோசிக்கின்றான். அவர்களுடைய கருத்து உண்மையில் துக்ககரமானது.
[16:58] அவர்களில் ஒருவன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றால், அவன் முகம் துக்கத்தில் மூழ்கிக் கறுத்து விடுகின்றது.
[16:60] மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் மிக மோசமான உதாரணங்களை அமைக் கின்றனர்,அதே சமயம் மிக மேலான உதார ணங்கள் கடவுள்-க்கு உரியவை. அவர் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.